Drugs can alter important brain areas that are necessary for life-sustaining functions and can drive the compulsive drug use that marks addiction. Brain areas affected by drug use include:
• The basal ganglia, which play an important role in positive forms of motivation, including the pleasurable effects of healthy activities like eating, socializing, and sex, and are also involved in the formation of habits and routines. These areas form a key node of what is sometimes called the brain’s “reward circuit.” Drugs over-activate this circuit, producing the euphoria of the drug high. But with repeated exposure, the circuit adapts to the presence of the drug, diminishing its sensitivity and making it hard to feel pleasure from anything besides the drug.
• The extended amygdala plays a role in stressful feelings like anxiety, irritability, and unease, which characterize withdrawal after the drug high fades and thus motivates the person to seek the drug again. This circuit becomes increasingly sensitive to increased drug use. Over time, a person with substance use disorder uses drugs to get temporary relief from this discomfort rather than to get high.
• The prefrontal cortex powers the ability to think, plan, solve problems, make decisions, and exert self-control over impulses. This is also the last part of the brain to mature, making teens most vulnerable. Shifting balance between this circuit and the circuits of the basal ganglia and extended amygdala make a person with a substance use disorder seek the drug compulsively with reduced impulse control.
Some drugs like opioids also disrupt other parts of the brain, such as the brain stem, which controls basic functions critical to life, including heart rate, breathing, and sleeping. This interference explains why overdoses can cause depressed breathing and death.
මත්ද්රව්ය භාවිතයෙන් මොළයේ කුමන කොටස් වලට බලපායිද?
මත්ද්රව්ය වලට ජීවිතාරක්ෂක කාර්යයන් සඳහා අවශ්ය වන වැදගත් මොළයේ ප්රදේශ වලට වෙනස් බලපෑම් ඇතිකළ හැකි අතර ඒවාට ඇබ්බැහි වන පරිදි ඒවා භාවිතා කරන්නාවූ පුද්ගලයාගේ භාවිතය වේගවත් කිරීමටද මත්ද්රව්ය වලට හැකිය. මත්ද්රව්ය භාවිතයෙන් බලපෑමට ලක්වූ මොළයේ ප්රදේශවලට ඇතුළත් වන්නේ:
• ආහාර ගැනීම, සමාජගත කිරීම සහ ලිංගිකත්වය වැනි සෞඛ්ය සම්පන්න ක්රියාකාරකම්වල ප්රසන්න ප්රතිඵල ඇතුළුව ධනාත්මක අභිප්රේරණයන්හි වැදගත් කාර්යභාරයක් ඉටු කරන basal ganglia , පුරුදු හා චර්යාවන් සැකසීමට ද සම්බන්ධ වේ. මෙම ප්රදේශ සමහර විට මොළයේ “reward circuit” ලෙස හඳුන්වන ප්රධාන නෝඩයක් සාදයි. මත්ද්රව්ය මගින් පරිපථය අධික ලෙස සක්රීය කරවන අතර එමඟින් භාවිතාකරන්නාගේ ප්රීතිය ඉහළ යයි. නමුත් නැවත නැවත නිරාවරණය වීමත් සමඟ පරිපථය මත්ද්රව්යවල පැවැත්මට අනුවර්තනය වන අතර එහි සංවේදීතාව අඩු වන අතර මත්ද්රව්ය හැර වෙනත් ඕනෑම දෙයකින් සතුටක් දැනීම දුෂ්කර කරයි.
• "The extended amygdala", නුරුස්නා බව සහ නොසන්සුන්තාව වැනි ආතති සහගත හැඟීම් සම්බන්ධ වැදගත් කාර්යයක් ඉටු කරයි. මෙම පරිපථය නිරන්තර මත්ද්රව්ය භාවිතය සමඟ වැඩි වැඩියෙන් සංවේදී වේ. කාලයාගේ ඇවෑමෙන්, මත්ද්රව්ය භාවිතය පිළිබඳ අක්රමිකතාවයක් ඇති පුද්ගලයන් මත් වීම පිණිස නොව මෙම අසහනයෙන් තාවකාලික සහනයක් ලබා ගැනීමට මත්ද්රව්ය භාවිතා කරයි.
• The prefrontal cortex powers සිතීමට, සැලසුම් කිරීමට, ගැටලු වි සඳීමට, තීරණ ගැනීමට සහ ආවේගයන් මත ස්වයං පාලනයක් කිරීමට හැකියාව ඇත. මෙය මොලයේ පරිණත වන අවසාන කොටස වන අතර, එම නිසා මත්ද්රව්ය වල භාවිතයෙන් යෞවනයන් වඩාත් අවදානමට ලක් වේ. මෙය සහ basal ganglia සහ extended amygdala යන පරිපථ අතර සමතුලිතතාවය වෙනස් කිරීම, මත්ද්රව්ය භාවිතය පිළිබඳ අක්රමිකතාවයක් ඇති පුද්ගලයෙකු ආවේග පාලනය අඩු කිරීම සමඟ අනිවාර්යයෙන්ම මත්ද්රව්ය ලබා ගනී.
Opioids වැනි සමහර මත්ද්රව්ය මොළයේ කඳ වැනි හෘදයේ වේගය, හුස්ම ගැනීම සහ නිදාගැනීම ඇතුළු ජීවිතයට අත්යවශ්ය වන මූලික ක්රියාකාරකම් පාලනය කරයි. මෙම බලපෑම් මගින් අධික මාත්රාව නිසා මානසික අවපීඩනය හා මරණය සිදුවිය හැකිය.
மூளையின் எந்த பகுதிகள் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்படுகின்றன?
உயிர்வாழும் செயற்பாடுகளுக்குத் தேவையான முக்கியமான மூளைப் பகுதிகளை மருந்துகள் மாற்றலாம் மற்றும் போதைப்பொருளைக் குறிக்கும் கட்டாய மருந்து பயன்பாட்டை உந்தலாம். போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்படும் மூளை பகுதிகள் பின்வருமாறு:
• உண்ணுதல், சமூகமயமாகுதல் மற்றும் பாலியல் போன்ற இன்பமான ஆரோக்கிய நடவடிக்கைகளுக்கும் மற்றும் பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் ஆகியவற்றின் உருவாக்கத்திலும் மூளையின் அடித்தள நரம்பு கலத்தொகுதிகள் (Basal Ganglia) முக்கிய பங்கை வகிக்குகின்றது. இப் பகுதிகள் மூளையின் “வெகுமதி சுற்று” என்று அழைக்கப்படும் முக்கிய முனையை உருவாக்குகின்றன. போதைப்பொருள்கள் இச்சுற்றின் செயற்பாட்டை அதிகமாக்கி, போதைப்பொருளின் பரவசத்தை உச்சநிலைக்கு அடையசெய்கிறது. மீண்டும் மீண்டும் போதைப்பொருளை பயன்படுத்துவதனால், அக் கலத்தொகுதிகள் போதைமருந்துகளின் காரணமாக மாற்றியமைக்கப்பட்டு, அத் தொகுதிகளின் உணர்திறன் குறைந்து, போதைமருந்தை தவிர வேறு விடயங்களால் இன்பம் அடைவதை கடினமாக்குகின்றது.
• அமிக்டலா (Amygdala) கவலை, எரிச்சல் மற்றும் அமைதியின்மை போன்ற மன அழுத்த உணர்வுகளில் தாக்கத்தை செலுத்துகிறது. இது போதைப்பொருள் பாவிக்காத நேரத்தில் இவ் உணர்வுகளை ஊக்குவிக்குகின்றது.இதனால் அந்த நபரை மீண்டும் மருந்தை தேட தூண்டுகிறது. அதிகரித்த மருந்து பயன்பாட்டுடன் இந்த சுற்று பெருகிய முறையில் உணர்திறன் அடைகிறது. காலப்போக்கில், இக் கோளாறு உள்ள ஒருவர் இந்த அசௌகரியத்திலிருந்து தற்காலிக நிவாரணம் பெற மீண்டும் போதைமருந்துகளைப் பயன்படுத்துகிறார்.
• Prefrontal Cortex ஆனது சிந்திக்க, திட்டமிட, சிக்கல்களைத் தீர்க்க, முடிவுகளை எடுக்க, மற்றும் தூண்டுதல்கள் மீது சுய கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கான திறனைக் கொண்டுள்ளது. இது முதிர்ச்சியடையும் மூளையின் கடைசி பகுதியாகும், இது இளைஞர்களை பாதிப்படைய செய்கிறது. இந்த சுற்றுக்கும் Basal Gangliaக்கும் மற்றும் அமிக்டாலாவின் (Amygdala) சுற்றுகளுக்கும் இடையில் சமநிலையை மாற்றி, இக் கோளாறு உள்ள ஒரு நபரை மீண்டும் கட்டாயமாக மருந்தைத் தேட வைக்கிறது.
ஓபியாய்டுகள் (Opioids) போன்ற சில மருந்துகள் மூளையின் தண்டு போன்ற மூளையின் பிற பகுதிகளையும் சீர்குலைக்கின்றன. இது இதய துடிப்பு, சுவாசம் மற்றும் தூக்கம் உள்ளிட்ட வாழ்க்கைக்கு முக்கியமான அடிப்படை செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. இந்த குறுக்கீடு அதிகப்படியான போதைமருந்து உள்ளீடு ஏன் சுவாசத்திப்பதில் கடினத்தையும் மரணத்தையும் உண்டாக்குகின்றது என்பதை விளக்குகிறது.
0 Comments