Wordenclyffe Tower (Tesla Tower)

 Wordenclyffe Tower (Tesla Tower)

Towers are most often built to use their height for various purposes and can stand alone or as part of a larger structure. Some common purposes are for telecommunications, and as a viewing platform. In that category, Wardenclyffe tower was also known as the tesla tower was a wireless transmission station designed and built by Nickola Tesla.Wardencleffe is located near the shoreham post office and shoreham firehouse in Newyork. Wardenclyffe was divided into two main sections. The tower, which was located in the back, and the main building compose the entire facility grounds. Nickola’s dream was to create a wireless telecommunication system with totally new technology .He bought a 200acre land, and with a help of prestigious architect Stanford White he designed a 187-feet high wooden tower, with a hemispherical metal dome 68 feet in diameter .Tesla pretended using a so-called “terrestrial resonance “and a new class of stationary waves to transmit telegraphic messages instead of radio waves but due to design and finance problems tesla was neglected and lost ownership. So the wardenclyffe tower was demolished and the main building ended up being a factory of photographic material. The tower was CONSTRUCTED IN 1901–1905.DESTROYED 1917, THAT WAS THE FIRST WORLDCOMMUNICATIONS SYSTEM.

Wordenclyffe Tower (Tesla Tower)
කුළුණු බොහෝ විට ඉදිකර ඇත්තේ ඒවායේ උස විවිධ අරමුණු සඳහා භාවිතා කිරීමට වන අතර, කුළුණක් තනිවම හෝ විශාල ව්යුහයක කොටසක් ලෙස සැලකිය හැක.
සමහර පොදු අරමුණු ලෙස විදුලි සංදේශනය සහ නැරඹුම් වේදිකාවක් ලෙස භාවිතා කිරීම දැක්විය හැක. එම කාණ්ඩය යටතේ, වෝර්ඩන්ක්ලිෆ් කුළුණ හෙවත් ටෙස්ලා කුළුණ යනු නිකොලා ටෙස්ලා විසින් නිර්මාණය කර ඉදිකරන ලද රැහැන් රහිත සම්ප්රේෂණ මධ්යස්ථානයකි.වෝර්ඩන්ක්ලෙෆ් කුළුණ පිහිටා තිබෙන්නේ ෂෝර්හැම් තැපැල් කාර්යාලය සහ නිව් යෝර්ක් හි ෂෝර්හැම් ගිනි නිවන මධ්යස්ථානය අසල ය.වෝර්ඩන්ක්ලිෆ් කුළුණ ප්රධාන කොටස් දෙකකට බෙදා තිබුණි.කුළුණ පිටුපසට වන පරිදි පිහිටා තිබුණු අතර සහ ප්රධාන ගොඩනැගිල්ල අවශ්ය මුළු පහසුකම් සහ උපාංග වලින් සමන්විත විය. නිකොලාගේ සිහිනය වූයේ මුළුමනින්ම නව තාක්ෂණයෙන් රැහැන් රහිත විදුලි සංදේශ පද්ධතියක් නිර්මාණය කිරීමයි.ඔහු අක්කර 200 ක ඉඩමක් මිල දී ගත් අතර කීර්තිමත් ගෘහ නිර්මාණ ශිල්පී ස්ටැන්ෆර්ඩ් වයිට්ගේ සහාය ඇතිව , අඩි 68 ක විෂ්කම්භයකින් යුත් අර්ධ ගෝලාකාර ලෝහ ගෝලාකාරය සමඟ අඩි 187 ක් උස ලී කුළුණක් නිර්මාණය කළේය.ගුවන්විදුලි තරංග වෙනුවට විදුලි පණිවුඩ සම්ප්රේෂණය කිරීම සඳහා ටෙස්ලා “භූමි අනුනාදය” සහ නව ස්ථිතික තරංග භාවිතා කරන බවට පෙනී සිටි නමුත් සැලසුම් සහ මූල්ය ගැටළු හේතුවෙන් ටෙස්ලාව නොසලකා හරින ලද අතර එහි හිමිකාරිත්වයද අහිමි විය. එබැවින් වෝර්ඩන්ක්ලිෆ් කුළුණ කඩා දමා ප්රධාන ගොඩනැගිල්ල ඡායාරූප ද්රව්ය නිපදවන කර්මාන්ත ශාලාවක් බවට පත්විය.කුළුණ 1901-1905 දී ඉදිකරන ලද අතර 1917 දී විනාශ කරන ලදි, එය පළමු ලෝක සන්නිවේදන පද්ධතියයි.

Wordenclyffe Tower (Tesla Tower)

கோபுரங்கள் பெரும்பாலும் அவற்றின் உயரத்தை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்த கட்டப்பட்டுகின்றன, அவை பொதுவாக தொலைத்தொடர்புகளுக்கும், பார்வை தளத்திற்குமாக அமைக்கப்படுகின்றன. அவை தனியாகவோ அல்லது ஒரு பெரிய கட்டமைப்பின் ஒரு பகுதியாகவோ கட்டப்படுகின்றன. அந்த வகையில், டெஸ்லா கோபுரம் என்றும் அழைக்கப்படும் வார்டன் கிளிஃப் கோபுரமானது நிக்கோலா டெஸ்லாவால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இக் கோபுரமானது கம்பி இல்லாத் தந்தி முறை தகவல் பரிமாற்றத்திற்கு(wireless transmission ) பயன்பட்டது. வார்டன் கிளிஃப் கோபுரமானது நியூயார்க்கில் உள்ள ஷோர்ஹாம் தபால் அலுவலகம் மற்றும் ஷோர்ஹாம் ஃபயர்ஹவுஸ் அருகே அமைந்துள்ளது. வார்டன் கிளிஃப் ஆனது இரண்டு பிரதான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இக் கோபுரமானது பின்பறமாக அமைந்து இருந்தாலும் அதன் பிரதான கட்டிடம் முழு உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டது. முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கம்பி இல்லாத் தந்தி முறை தொலைதொடர்பு அமைப்பை உருவாக்குவதே நிக்கோலாவின் கனவாக இருந்தது. அதற்காக அவர் 200 ஏக்கர் நிலத்தை வாங்கி, பிரசித்தி பெற்ற கட்டிடக் கலைஞர் ஸ்டான்போர்ட் வைட்டின் உதவியுடன் 187 அடி உயர மரக் கோபுரத்தை வடிவமைத்தார். இது 68 அடி விட்டம் கொண்ட அரைக்கோள உலோக குவிமாடத்தையும் உள்ளடக்கி காணப்படுகிறது. வானொலி அலைகளுக்குப் பதிலாக தந்தி செய்திகளை அனுப்ப டெஸ்லா "நிலப்பரப்பு அதிர்வு" எனும் ஒரு புதிய வகை நிலையான அலைகளைப் பயன்படுத்த எத்தனித்தார்,இருந்தும் வடிவமைப்பு மற்றும் நிதி சிக்கல்கள் காரணமாக டெஸ்லா புறக்கணிக்கப்பட்டு தனது உரிமைத்துவத்தை இழந்தார். எனவே வார்டன் கிளிஃப் கோபுரம் இடிக்கப்பட்டு அதன் பிரதான கட்டிடம் புகைப்படப் பொருட்களின் தொழிற்சாலையாக மாற்றப்பட்டது. இந்த கோபுரத்தின் நிர்மானப் பணி 1901-1905 வரை நடை பெற்றது. வார்டன் கிளிஃப் கோபுரம் அழிக்கப்பட்டது 1917 இல் ஆகும். இக் கோபுரமே உலகின் முதலாவது தொலை தொடர்பாடல் கோபுரமாகும்.

Post a Comment

0 Comments